(நமது நிருபர்)
விலைமனுகோரலுக்கு அப்பாற்பட்டு வெகும் சீலர் இயந்திரத்தை கொள்வனவு செய்து அரசுக்கு 5,856,116.00 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய மோசடி குற்றத்துக்காக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட மூவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு,மணிக்கு 2000 கிலோகிராம் மீன்களை பொதியிடும் வகையில் உயர் தரத்திலான இயந்திரத்தை (வெகும் சீலர்)கொள்வனவு செய்வதற்கான தேவைப்பாடு இல்லாத நிலையில் முறையான விலைமனுக்கோரலுக்கு அப்பாற்பட்டு வெகும் சீலர் இயந்திரத்தை கொள்வனவு செய்ததால் அரசுக்கு 5,856,116.00 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய மோசடி தொடர்பில், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் களுவடன லலித் தவுலுகல, முகாமைத்துவ பணிப்பாளர் ரத்னவீர சந்தன கிருஷான், விநியோக முகாமையாளர் விஜித் புஸ்பகுமார, கண்காணிப்பு முகாமையாளர் அநுர சந்ரசேன பண்டார ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM