‘காந்தா’ டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது

04 Nov, 2025 | 01:47 PM
image

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், கடந்த மாதம் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தனது புதிய படமான ‘காந்தா’வுடன் ரசிகர்கள் முன்வரவுள்ளார்.

இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜா பாகவதர் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தில் ‘மிஸ்டர் பச்சன்’ புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘காந்தா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. ‘காந்தா’ படம் வருகிற 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி, படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26