- முகப்பு
- Paid
- அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி : இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் புவிசார் அரசியல் அச்சுறுத்தல்
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி : இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் புவிசார் அரசியல் அச்சுறுத்தல்
Published By: Digital Desk 3
04 Nov, 2025 | 01:14 PM
'இலங்கை, அதன் பொருளாதார நிர்வாகத் தோல்வியால், சீனாவிலிருந்து பெரிய கடன்களைப் பெற்றதன் மூலம் மூலோபாய ரீதியாக முக்கியமான துறைமுகமான ஹம்பாந்தோட்டாவை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. நிறுவன ரீதியற்ற ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது, புதிய அரசாங்கங்கள், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, சீன முதலீடுகளை ஏற்றுக்கொள்கின்றன. இதனை பிராந்திய ஆதிக்கத்திற்கு நேரடி சவாலாக இந்தியா கருதுகிறது. ஸ்திரமற்ற அரசுகளை சீனா தனது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தளமாகப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தன் இருப்பை வலுப்படுத்துவது, தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு நீண்டகால அச்சுறுத்தலாக இந்தியா கருதுகிறது.'
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM