தென்னிந்திய பாடகி சித்ராவுக்கு நியூ ஜெர்சியில் கௌரவிப்பு 

Published By: Digital Desk 3

04 Nov, 2025 | 12:46 PM
image

தென்னிந்திய பிரபல பாடகியான சின்னக்குயில் கே.எஸ்.சித்ராவுக்கு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் எடிசன் நகர மேயர் கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பாடகி சித்ரா பேஸ்புக் பக்கத்தில்,  

என் இசைப் பயணத்தை பாராட்டி, எடிசன் நகர மேயரும் நியூ ஜெர்சி மாநிலமும் கௌரவித்து வழங்கிய  பாராட்டு சான்றிதழைப் பெற்றதில் நான் மிக்க பெருமையுடனும் நன்றியுடனும் உள்ளேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகள்! எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்