பிரைம் லேண்ட்ஸ் ரெசிடென்சிஸ், மிரிஸ்வத் ‘தி பாலஸ்’ 200ஆம் அலகு கையளிப்பு

04 Nov, 2025 | 12:31 PM
image

Prime Lands Residencies தனது கம்பஹா The Palace இன் 200 அலகை கையளித்துள்ளது. அதனூடாக வாழ்க்கைமுறை மற்றும் நீண்ட கால முதலீட்டு பெறுமதிகளை தமது வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்துள்ளது.

உறுதியான நிதிசார் வருமதிகள் மற்றும் நவீன வாழ்க்கைமுறையை கொண்ட வதிவிட சமூகமாக அமைந்துள்ள கம்பஹா The Palace இன் 200 ஆவது அலகின் கையளிப்பினூடாக Prime Lands Residencies PLC முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனையை எய்தியுள்ளது. 

Prime Group இன் இணைத்தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “200 அலகுகளின் கையளிப்பினூடாக, துடிதாட்டமான சமூகங்களை உருவாக்குவதில் Prime இன் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வசிப்போருக்கு உயர்தர வசதிகள் மற்றும் வாழ்க்கைமுறை அனுகூலங்களுடன், உறுதியான முதலீட்டு அடித்தளங்களையும் வழங்குகிறது.” என்றார். முற்பதிவுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு அழையுங்கள் The Palace at 0701 087 087. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right