ஹொரணை - பாதுக்கை வீதியில் விபத்து ; ஒருவர் பலி!

Published By: Digital Desk 1

04 Nov, 2025 | 12:11 PM
image

களுத்துறையில் மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொரணை - பாதுக்கை வீதியில் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் இருந்து பாதுக்கை நோக்கிப் பயணித்த  முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிகிச்சைகளுக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06