கார்கில் போரில் இந்திய விமான படையின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் உருவாகி இருக்கும் 'ஆபரேஷன் சஃபேத் சாகர்' எனும் இணையத் தொடரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணைய தொடரின் டீசர் புது டெல்லியில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மாரத்தான் போட்டியில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் ஓனி சென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆபரேஷன் சஃபேத் சாகர்' எனும் இணைய தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாரீக் ரெய்னா , அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த இணையத் தொடரை நெட்ஃப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்திற்காக இந்திய விமானப்படையின் பங்களிப்புடன் மேட்ச் பாக்ஸ் ஷாட்ஸ் மற்றும் ஃபீல் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அபிஜித் சிங் பார்மர் - குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் எழுதி தயாரித்திருக்கிறார்கள்.
இந்த இணைய தொடரில் இந்திய விமான படைத் தளங்கள் - மிக் போர் ரக விமானங்கள் - ஊழியர்கள் - விமானப்படை வீரர்களின் போர் பயிற்சி- வீரர்களின் சாகசங்கள்- துணிச்சல் - தேசப்பற்று- என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM