இளையோரை வளப்படுத்தும் பணியை நோக்காக் கொண்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 6ஆவது அமர்வு வரும் 9ஆம் திகதி கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் மாலை 3.30 மணிக்கு நடை பெறவுள்ளது.
இக் கவியரங்கிற்கு பிரபல ஆசிரியரும் எழுத்தாளருமான சித்திரவேல் சுந்தரேஸ்வரன் தலைமை தாங்குகிறார்.
இக் கவியமர்வில் இணைந்து கவி படிக்க விரும்புவோர் மேலதிக தகவல்களை ப் பெற 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM