உலகளாவிய இந்திய வம்சாவளி (கோபியோ) அமைப்பின் 25ஆவது வருட பூர்த்தி விழா சனிக்கிழமை (1) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது, கோபியோ (இலங்கை) தலைவர் எஸ். சண்முகநாதன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், பொதுச் செயலாளர் ஜி.எம்.விஜயவேல் ஆகியோர் உரையாற்றுவதையும் கோபியோவின் முன்னாள் தலைவர்களான பி.பி.தேவராஜ், கௌஷிக் உதாஷி, குமார் நடேசன் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த பிரதிநிதிகள் கெளரவிக்கப்படுவதையும் கோபியோ அமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களை படத்தில் காணலாம்.








(படப்பிடிப்பு - ஜே.சுஜீவ குமார்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM