மாறிவரும் உலகளாவிய ஒழுங்கிற்கான இலங்கையின் பொருளாதார உத்தியை மறுவரையறை செய்தல்
02 Nov, 2025 | 04:44 PM
உலகளாவிய பொருளாதார ஒழுங்கு வேகமாக மாறி வரும் இந்தக் காலத்தில், இலங்கை தனது வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையில் நிற்கின்றது. நிதி நெருக்கடியைத் தாண்டி மீட்சி பாதையில் செல்வதோடு மட்டுமல்லாமல், நீண்டகால மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையையும் நோக்கி நகர வேண்டிய அவசியம் இன்று உருவாகியுள்ளது. இதற்காக, வரி மற்றும் நிதி கொள்கைகள், முதலீட்டு சூழல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய பொருளாதார சிந்தனை தேவைப்படுகின்றது. உலகம் முழுவதும் வர்த்தக சீரமைப்புகள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நிலைத்தன்மை நோக்கங்கள் விரைவாக முன்னேறி வரும் சூழலில், இலங்கை தனது பொருளாதார உத்தியை மறுவரையறை செய்து, புதிய உலக ஒழுங்கில் தன்னை வலுவான போட்டியாளராக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை சூழலியலளர்களின் அவதானத்திற்கு உட்பட்ட சீனாவின்...
12 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பங்களாதேச - இந்திய வர்த்தக உறவும்,...
12 Nov, 2025 | 01:56 PM
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM