சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

Published By: Digital Desk 3

02 Nov, 2025 | 01:10 PM
image

கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பல்வகை பொழுதுபோக்கு நிகழ்வு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நேற்றுக் காலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்விஅமைச்சின் ஆரம்பபிரிவு பிரதிப் பணிப்பாளர் சகுந்தலாதேவி மனோகரன் கலந்துகொண்டார்.

அவரை மண்டப வாயிலில் இருந்து அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் அழைத்து வருவதையும் ஆரம்பப் பிரிவு உதவி அதிபர் திருமதி சிவஹாமி தியாகராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் அருகில் தமிழ் மாணவமன்ற பொறுப்பாசிரியர் மாலா தேவதாஸ் நிற்பதையும் கலை நிகழ்வையும் கலந்து கொண்டோரையும் காணலாம்.

(படப்பிடிப்பு எஸ். எம் சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49