அமிர்தாலயா நடனப்பள்ளியின் நிறுவனரும் நாட்டிய கலைமணி சர்மிளா தேவி சுந்தரின் மாணவியும் சதாநந்தன் - குமுதினி தம்பதியின் புதல்வியுமான சங்சனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு பம்பலபிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி வழக்கறிஞருமான நீதிபதி எஸ். துரைராஜாவும் கௌரவ விருந்தினர்களாக ஆஹாஸ் நிறுவனரும் கொழும்பு கேம்பிரிட்ஜ் பாடசாலையின் இயக்குநருமான பிரதீப் குமார் முத்துசாமி, புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் கலாசார மேம்பாட்டு இயக்குநர் டாக்டர். பிரசாத் ரணசிங்க ஆகியோரும் சிறப்பு விருந்தினராக டாக்டர். பாலிகா சமந்தி (இந்திய மற்றும் ஆசிய நடனத்துறை, நடனம் மற்றும் நாடக பீடம், காட்சி மற்றும் நிகழ்த்து கலை பல்கலைக்கழகம்) ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM