போதைப்பொருள் சுற்றிவளைப்பு ; பலர் கைது!

Published By: Digital Desk 1

31 Oct, 2025 | 12:57 PM
image

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியாக நேற்று வியாழக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 987 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, 735 கிராம் 9 மில்லிகிராம் ஹெரோயின், 2 கிலோகிராம் 422 கிராம் 13 மில்லிகிராம் ஐஸ், 603 கிராம் 84 மில்லிகிராம் கஞ்சா, 97283 கிராம் கஞ்சா செடிகள், 1கிராம் 3 மில்லிகிராம் குஷ்ரக போதைப்பொருள், 27கிராம் 3 மில்லிகிராம் ஹஸீஸ் ரக போதைப்பொருள், 1305 போதை மாத்திரைகள் மற்றும் 254 கிராம் 79 மில்லிகிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருளுடன் 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.

அதேநேரம், அவர்களில் 10 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02