மீண்டும் ‘உடை’ விவகாரம் குறித்து வாய் திறந்துள்ள ஞானசார தேரர்….!
30 Oct, 2025 | 05:28 PM
தெற்காசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்த கண்டி மாணவி பாத்திமா ஷபியாவுக்கு வாழ்த்து சொல்வது போன்று முஸ்லிம்களின் உடை மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசியை செருகுவது போன்று கதைத்துள்ளார் ஞானசார தேரர். கடந்த காலங்களில் முஸ்லிம் இனத்தையும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் பற்றியும் மிக மோசமான கருத்துக்களை கூறி சிறைவாசமும் அனுபவித்தவர் ஞானசார தேரர். இப்போது மீண்டும் நீண்ட அஞ்ஞாதவசத்துக்குப்பிறகு முஸ்லிம்களை சீண்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாரா இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM