Sony LIV streaming தளத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் 50,000 மணிநேரத்திற்கும் மேலான premium உள்ளடக்கங்களைக் கொண்ட, பிராந்தியத்தின் மிகப் பெரிய streaming சேவையைப் பெற முடியும்.
Sony LIV மாதத்திற்கு ரூ. 499 வரிகள் உட்பட என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் மூலம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள், Sony LIV originals, உலக திரைப்படங்கள், பிரபல தொலைக்காட்சித் தொடர்கள், கிரிக்கெட் மற்றும் UEFA கால்பந்து போன்ற முக்கிய நேரலை விளையாட்டு நிகழ்வுகள் என 50,000 மணிநேரத்திற்கும் அதிகமான premium உள்ளடக்கத்தை வாடிக்கையாளர்கள் கண்டுகளிக்கலாம்.
மேலும், Dialog Television Gold சந்தாதாரர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். டயலொக் ViU-வை ஆதரிக்கும் தொலைக்காட்சிகள், set-top box -கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், அல்லது Sony LIV App வழியாக நீங்கள் எந்தத் திரையில் விரும்பினாலும் தடையற்ற streaming அனுபவத்தைப் பெறலாம். மேலும், இது உள்ளூர் சந்தையில் உள்ள பாரம்பரிய TVOD சேவைகளை விடவும் மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM