சிறுகதை போட்டியில் புதிய அலை கலை வட்ட செயலாளருக்கு முதலாமிடம்!

29 Oct, 2025 | 06:50 PM
image

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரதேச இலக்கியப் போட்டியில் தமிழ் சிறுகதை ஆக்கத்திற்காக புதிய அலை கலை வட்டத்தின் செயலாளர் சித்திரவேல் அழகேஸ்வரனின் “ஆசையே அலைபோலே...” எனும் சிறுகதைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு  பிரதேச செயலாளர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற  தேசிய இலக்கிய விழாவில் இதற்கான பரிசை அவர் பெற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49