- முகப்பு
- Paid
- அநுர அரசாங்கத்தில் முதல் அரசியல் கொலை…! ; குற்றப்பின்னணி உள்ளவரை ஏன் சஜித் தேர்தலில் களமிறக்கினார்?
அநுர அரசாங்கத்தில் முதல் அரசியல் கொலை…! ; குற்றப்பின்னணி உள்ளவரை ஏன் சஜித் தேர்தலில் களமிறக்கினார்?
Published By: Digital Desk 3
28 Oct, 2025 | 03:53 PM
38 வயது இளைஞரான லசந்த விக்ரமசேகர, ‘மிதிகம லசா’ என்ற பெயரிலேயே மக்களால் அறிந்து கொள்ளப்பட்டவராக இருக்கின்றார். இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிராக அச்சந்தர்ப்பத்திலேயே எதிர்ப்புகள் இருந்தமை முக்கிய விடயம். ஏனெனில் அவருக்கு எதிராக ஆறு வழக்குகள் இருந்த அதே வேளை குற்றச்சம்பவம் ஒன்றுக்காக சிறைவாசமும் அனுபவித்தவர். ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை உத்தரவு அவர் மீது உள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்திலேயே தெரிவித்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகர, தற்போது சிறையிலுள்ள பாதாள உலக சந்தேக நபரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தகவின் நெருங்கிய சகா என பொலிஸார் கூறியுள்ளனர். இவரின் பின்னணி என்னவென்று தெரிந்தும் ஏன் அவரை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நிறுத்தியது என்ற கேள்வியை அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமையன்று பாராளுமன்றில் எழுப்பியிருந்தமை முக்கிய விடயம்.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM