நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 771 பேர் கைது

Published By: Digital Desk 1

28 Oct, 2025 | 11:46 AM
image

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம், நாடு முழுவதும் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று திங்கட்கிழமை (27) 29, 783 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேகத்தின் பேரில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  குற்றங்களுடன் தொடர்புடைய, மற்றும் நேரடியாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்ய 270 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணைகளுடன் 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 34 பேரும், கவனக்குறைவாக வாகனமசெலுத்திய 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

சீனாவின் திட்டத்தால் தெற்காசிய பொருளாதாரத்தில் பெரும்...

2026-04-12 09:03:28
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 09:00:35
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16