திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா சிறப்பாக நிறைவு

Published By: Vishnu

28 Oct, 2025 | 04:57 AM
image

திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான திங்கட்கிழமை (27) மாலை, சூரசம்ஹார நிகழ்வு மிகுந்த பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இன்றைய தினம் அதிகாலை திருப்பள்ளிஎழுற்சியுடன் ஸ்ரீ ஆறுமுக சுவாமிக்கு சண்முக அர்ச்சனை நடைபெற்றது. மாலை வேளையில் விசேட அலங்காரத்துடன் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்கள் புடைசூழ சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வினால் ஆலயப் பரப்பே ஆன்மிக மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17