ஹிட்லருக்கு எதிரான கூட்டணி போன்றது எம்முடையது…! ; யானை– கை –மொட்டு கட்சிகளின் பிரகடனம்
Published By: Digital Desk 3
27 Oct, 2025 | 04:55 PM
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன் வைத்து காய் நகர்த்தும் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி நானே என தன்னைச்சுற்றி ஒரு சிறிய கூட்டத்தினரை வைத்து கொண்டு கூட்டம் போட்டு வருகின்றார். அவர்களை வைத்து சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் புகழாரங்களை பதிவு செய்கிறார். மறுபக்கம் மக்கள் ஆதரவை இழந்த ஒரு தேசிய கட்சியின் தலைவர் பதவியை பிடித்துக்கொண்டு இன்னும் ஏதாவது குளறுபடிகள் செய்யலாமா என யோசிக்கும் ஒருவராக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார். சஜித் பிரேமதாசவுக்கென ஒரு கட்சி கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியில் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு வலிமையில்லாத எதிர்க்கட்சித் தலைவராக விளங்குகின்றார். மூன்று கட்சி அணியோடு இன்னும் சஜித் அணி இணையவில்லை. ஆனால் இணையும் படி அவருக்க அழுத்தங்கள் வரலாம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையும் மக்கள் மறந்து பல காலங்களாகின்றன. இவ்வாறானதொரு கூட்டணியே அரசாங்கத்தை எதிர்க்கப்போகின்றதாம்.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM