மலையக காணிகள் கையகப்படுத்தல் …! ; பட்டியலில் உள்ள ஏனைய அரசியல்வாதிகள் யார்?
Published By: Digital Desk 3
27 Oct, 2025 | 10:12 AM
மலையக அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்களுக்கு இவ்வாறு காணிகளை பிரித்து கொடுத்திருப்பதாகவும் அதில் அவர்கள் ஹோட்டல்கள் ,சொகுசு வீடுகளை அமைத்து வெளிநபர்களுக்கு குத்தகைக்கு கொடுத்திருப்பதாகவும் சிலர் தமது சொந்த வர்த்தகத்தை அதில் நடத்துவதாகவும் குறிப்பிடுகின்றனர். சில அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களின் பெயர்களில் காணிகளை கொள்வனவு செய்து அவற்றை நீண்ட கால குத்தகைக்கு விட்டிருப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாவட்டத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளை தம்வசப்படுத்தி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அதிகாரிகளுக்கு தமது பிரதேசத்தில் எங்கெல்லாம் பாவிக்கப்படாத தரிசு நிலங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் இருக்கின்றன என்பது தெரியும். ஆதலால் அவர்களை வைத்தே அரசியல்வாதிகள் கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM