பரதநாட்டிய அரங்கேற்றம்

26 Oct, 2025 | 04:47 PM
image

அமிர்தாலயா நடனப்பள்ளியின் நிறுவனர் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி சர்மிளா தேவி சுந்தரின் மாணவியும் சதாநந்தன் குமுதினி தம்பதியின் புதல்வியுமான செல்வி சங்சனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 5ஆம் திகதி புதன் கிழமை மாலை 5 மணிக்கு பம்பலபிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி வழக்கறிஞருமான நீதிபதி எஸ். துரைராஜா, கௌரவ விருந்தினர்களாக ஆஹாஸ் நிறுவனரும் கொழும்பு கேம்பிரிட்ஜ் பாடசாலையின் இயக்குனருமான பிரதீப் குமார் முத்துசாமி, புத்தசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு, கலாச்சார மேம்பாட்டு இயக்குநர் டாக்டர். பிரசாத் ரணசிங்க, சிறப்பு விருந்தினராக இந்திய மற்றும் ஆசிய நடனத் துறை, நடனம் மற்றும் நாடக பீடம், காட்சி மற்றும் நிகழ்த்து கலை பல்கலைக்கழகம் டாக்டர். பாலிகா சமந்தி ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31