நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற பொங்கல் விழா

24 Oct, 2025 | 09:46 AM
image

நீர்கொழும்பு பிரதேச செயலகமும் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றமும் இணைந்து நடத்திய கம்பஹா மாவட்ட பொங்கல் விழா வியாழக்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. 

இவ் நிகழ்வில் மன்ற கலை நிகழ்ச்சிகளும் பிரதேச செயலகத்தின் கோல போட்டியும் நடனமும் இடம்பெற்றன. 

விழாவிற்கு கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் சசிக்கா மல்லவராச்சி மற்றும் இந்து இளைஞர் மன்ற தலைவர் பொ. ஜெயராமன் , J.P தலைமையில் பிரதேச செயலகத்தினரும், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16