கண்டி - கொஹாகொட பகுதியில்  மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 19 வயது மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.