(துரைநாயகம் சஞ்சீவன்)
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று வியாழக்கிழமை (23) பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கே.ரி.சுந்தரேசன் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தன்னிறைவு வாய்ந்த சூழல் நீதி சமுதாயம் வழியாக அமைதியாக அடைவோம் பண்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை இணைப்போம் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட குறித்த மாநாட்டில் பிரதம விருந்தனாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, சிறப்பு விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தன் டெரன்ஸ் முஜீதின் மற்றும் இந்திய மரிட்டன் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் கீழ் அனுப்பப்பட்ட ரமேஸ் கனகந்தே ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM