அதிக பெறுபேறுகளுடன் கல்வியில் சித்தி அடைவதற்கான சூட்சும குறிப்பு

21 Oct, 2025 | 06:08 PM
image

இன்றைய தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் எம்முடைய இளம் தலைமுறையினரும், அடுத்த தலைமுறையினரும் கல்வியில் அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடைய வேண்டியது இன்றியமையாத அவசியமாகிவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு பிள்ளைகளும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பம்.. லட்சியமாக மாற்றம் பெற்றிருக்கிறது. இந்தத் தருணத்தில் எம்மில் சிலருக்கு 'ஓ'லெவல்-  'ஏ' லெவல் மற்றும் உயர்கல்வி போன்றவற்றில் பயிலும் போது அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும்.. அவர்களால் அதில் வெற்றி பெற முடிவதில்லை. இந்நிலையில் கல்வியில் உயர்ந்த அளவில் சித்தி அடைய வேண்டும் என்றால்.. எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அதற்கும் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள் : வெள்ளை எருக்கம் பூ

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அங்கு தனிச் சன்னதியுடன் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கம் பூ மாலையை சாற்றி, வெள்ளை எருக்கம் பூவால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனை தொடர்ந்து 21 மாதங்கள் வரை மேற்கொண்டால்... பிரபஞ்சத்தின் ஊடாக கல்வியில் ஏற்பட்ட தடை விலகி, கல்வியில் அதிக பெறுபேறுகளுடன் சித்தி அடையலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-11-15 18:02:40
news-image

தொழிலில் தடைகளை அகற்றி வெற்றி பெறுவதற்கான...

2025-11-14 17:37:55
news-image

வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூட்சமமான வழிமுறை..!?

2025-11-13 12:20:01
news-image

தங்க நகையை வாங்கியவுடன் அணியலாமா...?

2025-11-12 16:04:31
news-image

தீய பழக்கங்களை கைவிடுவதற்கான சூட்சும குறிப்பு..!

2025-11-11 17:44:15
news-image

தன வரவை மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-11-10 18:48:53
news-image

பிறவி கர்மாவை கழிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-11-08 18:14:04
news-image

இல்லங்களில் தன வரவு அதிகரிப்பதற்கான சூட்சம...

2025-11-07 17:21:54
news-image

கடன் சுமையை குறைப்பதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-06 16:54:52
news-image

செல்வ வளம் மேம்படுவதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-04 18:22:32
news-image

ராஜயோகத்தை அள்ளித்தரும் பிரத்யேக வழிபாடு

2025-11-03 17:27:01
news-image

2025 நவம்பர் மாத ராசி பலன்கள்

2025-11-02 10:17:00