தேசிய மக்கள் சக்தி சார்பில், ஹய்ட்ரி – பர்கேபல் வரை அமைந்துள்ள வீதி புனரமைப்புத் திட்டத்திற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி துசாரி ஜெயசிங்க மற்றும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், RDA பொறியாளர்கள் பங்கேற்று பணிகளை ஆரம்பித்தனர்.
இந்த வீதி புனரமைப்பு, உள்ளூர் மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணிகள் விரைவில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM