ஹெச்-1பி விசா கட்டண உயர்வு : டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வர்த்தக சபை வழக்கு

18 Oct, 2025 | 12:10 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், புதிய ஹெச்-1பி (H-1B) விசாவுக்கான கட்டணத்தை ஒரு இலட்சம் டொலராக உயர்த்தியதை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை (U.S. Chamber of Commerce) கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு சட்ட விரோதமானது (Plainly Unlawful) மற்றும் தவறான கொள்கை என அமெரிக்க வர்த்தக சபை குற்றம் சாட்டியுள்ளது.

ஹெச்-1பி திட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் (Congress) நிர்ணயித்த கட்டண நடைமுறைகளை இந்த உயர்வு வெளிப்படையாக மீறுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரம் நாடாளுமன்றச் சட்டங்களுக்கு நேரடி முரண்பாடாக இருக்க முடியாது என்று வர்த்தக சபை வாதிட்டுள்ளது. மேலும், இந்த முடிவால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து...

2026-03-15 16:39:45
news-image

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக...

2026-03-15 14:28:17
news-image

பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப்...

2026-03-15 14:15:47
news-image

அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை...

2026-03-15 12:21:03
news-image

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: மெக்சிகோ...

2026-03-15 12:23:18
news-image

ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட...

2026-03-15 10:46:06
news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46