இஷாரா செவ்வந்தி கைது சம்பவம் ; A.S.P ரொஹான் ஒலுகல்லவின் அதிரடி நடவடிக்கை
17 Oct, 2025 | 12:40 PM
'கெஹெல்பத்தர பத்மேயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த இடம் உறுதி செய்யப்பட்ட பின்னரே, ரொஹான் ஒலுகலவின் தலைமையில் சுற்றிவளைப்புத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை பொலிஸ் அதிகாரிகள் காத்மாண்டு நகருக்குச் சென்று நேபாள காவல்துறையைச் சந்தித்த பின்னர், இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டிலேயே தங்கி விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையைத் தொடங்கிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒலுகல குழுவினர், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான 'ஜே.கே. பாய்' என்று அழைக்கப்படும் கென்னடி பெஸ்தியன் பிள்ளை என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாரா செவ்வந்தி இருந்த இடம் உறுதியான பின், நேபாள காவல்துறையின் உதவியுடன் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM