கோவில்களுக்கு நிதி வழங்கல் நிகழ்வு

15 Oct, 2025 | 10:49 AM
image

சந்தியான் ஆசிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதலவர் மோகனதாஸ் சுவாமிகளினால், செவ்வாய்க்கிழமை (14)  நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிதி வழங்கல் நிகழ்வு சமாதான நீதிவான் P.பத்மராஜின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்றது.

மொத்தம் ஐந்து (05) கோவில்களும், கண்டி மாவட்டம் பஸ்பாகே கோரளை பிரதேசம் சார்ந்த இரண்டு (02) ஆலயங்களும் இந்நிதி வழங்கலின் கீழ் நடைபெற்றன.

வழங்கப்பட்ட நிதி விவரம்:

குயிடஸ்பெரி மேற் பிரிவி – ரூ. 100,000

தலபத்தனை Go பிரிவு – ரூ. 100,000

தும்பகஸ்தலாவை பிரிவு – ரூ. 100,000

போகில் கீழ்பிரிவு – ரூ. 100,000

கெட்டபுலா நடுப்பிரிவு – ரூ. 25,000 (வர்ணப்பூச்சு )

தொங்க தோட்டம் – ரூ. 100,000

வெஸ்டோல் ரிலாகல – ரூ. 100,000

அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று நிதி வழங்கிய சுவாமிகள், கோவில் பரிபாலனச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என வாழ்த்தி, பக்தர்களின் ஒத்துழைப்பையும் பாராட்டினர்.

இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, நிதி வழங்கிய சுவாமிகளுக்கும், இதற்கான வேண்டுகோளை வைத்த சமாதான நீதிவான் P. பத்மராஜுக்கும் நன்றி தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-12-14 21:20:10
news-image

'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான...

2025-12-14 20:54:15
news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-15 13:29:07
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59