திருகோணமலை ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரி வன்முறைச் சம்பவத்தையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேரில் பார்வை

Published By: Vishnu

14 Oct, 2025 | 09:45 PM
image

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி நேர வாகன நெரிசல் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா செவ்வாய்க்கிழமை (14) நேரில் விஜயம் மேற்கொண்டார்.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பாகவும் நெரிசலைக் குறைக்கும் வாகன போக்குவரத்திற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டா...

2026-07-18 05:33:11
news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02