இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறை

14 Oct, 2025 | 05:21 PM
image

இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்பட துறைசார் கற்றலையும் செயன்முறை பயிற்சிகளையும் விளக்கும் மற்றும் விரிவாக்கும் வகையிலான National Vocational Qualification Level 04 பட்டத்துக்கான முதற்கட்ட பயிற்சிப்பட்டறை (Workshop) டபிள்யூ. அனில் லசந்த பெரேராவினால் ( Mr.W.Anil Lasantha Perera BSc,Ed.) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 4.30 வரை  இல 60 ஏ, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31