கல்லீரலை சுத்திகரிக்க இயலுமா..?

14 Oct, 2025 | 02:24 PM
image

அண்மையில் எம்முடைய வைத்தியசாலைக்கு நண்பர் ஒருவர் வருகை தந்தார். அவர் லிவர் டீடாக்ஸ் செய்ய இயலுமா?  என கேட்டார். தற்போதைய உலகில் எதையும் டீடாக்ஸ் செய்ய இயலுமா?  

என கேட்பது பெசனாகிவிட்டது. இருந்தாலும் அந்த நண்பருக்கு கல்லீரலுக்கு சுமையை ஏற்படுத்தி, சேதப்படுத்தும் சில உணவு சத்துக்களை பற்றி அவரிடம் எடுத்துரைத்தேன்.

பொதுவாக கல்லீரலுக்கு சேதத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்களிப்பு கொர்போஹைட்ரேட் சத்துக்களுக்கு உண்டு. இதனால் தான் கல்லீரல் ஆரோக்கியமாக இயங்கிட வேண்டும் என விரும்புபவர்கள்... கொர்போஹைட்ரேட் சத்துள்ள உணவுப் பொருட்களை தவிர்க்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை பசியாறுவதையும் முற்றாக தவிர்த்திட வேண்டும். ஏனெனில் இவையும் கல்லீரலுக்கு சுமையை உண்டாக்கி சேதப்படுத்துவதில் பங்கு உண்டு. 

இந்த இரண்டு உணவு பொருட்களையும் தவிர்ப்பதுடன் மது அருந்தும் பழக்கத்தையும் அதாவது மது அருந்துவதையும் தவிர்த்து விட்டால்... கல்லீரல் தன்னைத்தானே விரைவாக சுத்திகரித்து, மீண்டும் ஆரோக்கியமாக செயல்பட தொடங்கும்.

இத்தகைய தருணங்களில் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை பசியாறத் தொடங்கினால்... கல்லீரல் விரைவில் தன்னை தானை புதுப்பித்துக் கொள்ளும். அதாவது டீடாக்ஸ் செய்து கொள்ளும். 

அந்தப் பட்டியலில் ஸ்ட்ராபெரி-  புளுபெரி-  நாவல் பழம்-  பீட்ரூட் - காலிபிளவர் - ஆகிய காய்கறிகளை உங்களின் நாளாந்த உணவு பட்டியலில் இணைத்துக் கொண்டால்... இதில் இருக்கும் இயற்கையான நுண்ணூட்ட சத்துகள் கல்லீரலை வலிமையாக்கும்.  

இதனை நீங்கள் உறுதியாக பின்பற்றினால்... உங்களுடைய கல்லீரல் மீண்டும் இயல்பான மற்றும் ஆரோக்கியமாக செயல்பட தொடங்கும்.

வைத்தியர் முத்துக்குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11
news-image

பற்களை இழந்தவர்களுக்கு வர பிரசாதமான சைகோமா...

2026-06-29 16:50:27