தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்த இந்திய ஹொக்கி வீராங்கனை

Published By: Priyatharshan

05 Aug, 2017 | 08:53 AM
image

ஹரியானாவில் இந்திய ஹொக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச ஹொக்கி வீராங்கனை ஜோதி குப்தா, இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார். ஆசிய போட்டியிலும் விளையாடி முத்திரை பதித்துள்ளார். 

20 வயதான அவர் கடந்த 2ஆம் திகதி ரோடாக்கில் உள்ள பல்கலைக் கழகத்துக்கு தனது சான்றிதழில் உள்ள பெயர் எழுத்துப் பிழைகளை சரி செய்யசெல்வதாக பெற்றோரிடம் கூறியபடி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஜோதி குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. .

ஆனாலும் அவருடைய இந்த மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை என்றும், ஜோதி குப்தாவின் மரணம் குறித்த விசாரணை ஹரியானா பொலிஸாரினால் முன்னெடுக் கப்பட்டு வருவ தாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31