பணயமாக இருந்தவர்கள் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ள முடியாது: இங்கிலாந்து பிரதமர் 

Published By: Digital Desk 3

14 Oct, 2025 | 01:33 PM
image

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது ஆழ்ந்த நிம்மதியை அளிக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்ட இஸ்ரேலிய பொறியாளர் ஏவிநேடனின் (Avinadan) நிலை என் நினைவில் நிற்கிறது.

அவரது குடும்பத்தினரை நான் சந்தித்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது. என் எண்ணங்கள் எப்போதும் அவர்களுடனேயே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங்...

2025-11-14 18:01:55
news-image

இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு...

2025-11-14 14:02:26
news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56