கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 01:29 PM
image

ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசந்திய, பிலானாவில் உள்ள வீடொன்றில் கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தன்று உயிரிழந்த நபர் கார்பைட்டை போட்டு குழியிலிருந்து வாயுவை அகற்ற முயன்றுள்ளார். இதன்போது, குழி வெடித்து சிதறி குறித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்த மக்களால் நபர் காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வாஞ்சாவலை, பிலானாவைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17