மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சந்தை பகுதிக்கு மூதூர் சுகாதார வைத்திய பணிமனை தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் செய்து பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
சுகாதார நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (12) விஜயம் மேற்கொணடனர்.
அதன்போது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார சீர்கேடுகளை கண்டறிந்ததுடன் இந்த சந்தை பகுதி மூதூர் பிரதேச சபைக்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில், மூதூர் சந்தையை சீர்செய்ய மூதூர் பிரதேச சபைக்கு எழுத்து மூலமான மனுவை திங்கட்கிழமை (13) சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சந்தை நடைபெறுவதை நிறுத்தும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM