பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இதனை அவரது கணவர் ஹிரன் யற்றோவிற்ற தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் " நேற்றைய தினத்திலிருந்து நாமிருவரும் அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளோம்.    வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தற்போது வாழ்க்கை மிகவும் இனிமையாகவுள்ளது" என தெரிவித்துள்ளார்.