ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் திட்டத்திற்கு விருதுகள்

11 Oct, 2025 | 04:07 PM
image

ஜனாதிபதி நிதியத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், மதிப்புமிக்க NBQSA (National Best Quality Software Awards) கணினி திட்ட விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை வென்றதன் மூலம் அதன் சிறப்பை உறுதிப்படுத்த முடிந்தது.

அதன்படி, 2025 பிப்ரவரி 07 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜனாதிபதி நிதியத்தின் குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்திய புதிய டிஜிட்டல் அமைப்பு, குடிமக்கள் சேவைகள் பிரிவில் வெண்கல விருதையும், அரச துறையில் சிறந்த பாராட்டு விருதையும் பெற்றது.

இந்த இரட்டை விருதைப் பெறுவதன் மூலம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு திறமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க ஜனாதிபதி நிதியம் எடுத்த நடவடிக்கைகள் தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக அரச துறையில் சிறந்த பாராட்டு விருதை பெற்றதன் மூலம் ஏனைய அரச நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலின் வெற்றி மற்றும் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07