நோபல் பரிசு கிடைக்காமை அமெரிக்காவுக்கே அவமானம் ; ட்ரம்பின் குமுறலும் கோபமும் !
11 Oct, 2025 | 01:08 PM
தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என இறுதித் தருணத்தில் ஊகித்த டொனால்ட் ட்ரம்ப் எனக்கு அந்த பரிசு கிடைக்காவிட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று கருத்து வெளியிட்டிருக்கின்றார். சர்வதேச ரீதியாக எட்டு போர்களை நான் நிறுத்தியுள்ளேன். உலகத்தில் சமாதானம் ஏற்பட வழிவகுத்துள்ளேன். ஆகையால் சமாதானத்துக்கான நோபல் பரிசை எனக்கு வழங்குவதில் எந்த பிரச்சினைகளும் இருக்காது. அவ்வாறு எனக்கு அந்த விருது வழங்கப்படாவிட்டால் அது எனக்கு ஏற்படும் அவமானம் அல்ல அமெரிக்காவுக்கே அவமானமாகும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை கடந்த 2009ம் ஆண்டு பெற்றார். பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அடுத்த சில மாதங்களிலேயே அந்த பரிசை வென்றார். இதனால் டிரம்பும், எப்படியாவது நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM