எம்மில் பலரும் தங்களது தோற்ற பொலிவு குறித்த அக்கறையை நாளாந்தம் தவறாமல் மேற்கொள்வார்கள். குறிப்பாக நுகர்வோர் சந்தையில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள் தங்களது தோற்றத்தின் மீது கவனம் கொள்வர்.
இவர்கள் தங்களது தோற்ற பொலிவு குறித்து கவனிக்கவில்லை என்றால்... இதன் காரணமாகவே தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடும். பொதுவாகவே ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் வலிமை இழந்தோ அல்லது நீசம் பெற்றோ அல்லது பகை வீட்டில் இருந்தாலோ உங்களது தோற்றத்தில் பாரிய பாதிப்பை உண்டாக்கும்.
இந்நிலையில் சுக்கிர பகவானை வலுப்படுத்துவதற்கான சூட்சம குறிப்பை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அளித்திருக்கிறார்கள்.
நீங்கள் நாளாந்தம் இரவு நேரத்தில் உறங்கும் படுக்கையை அதன் விரிப்பு, தலையணை... என அனைத்தையும் நாளாந்தம் புதிதாக மாற்றி பாவிக்க வேண்டும்.
படுக்கை- அதன் விரிப்பு- தலையணை - தலையணை உறை - ஆகியவற்றை சுத்தமாக பேணி பராமரித்தால்... சுக்கிர பகவானின் சூட்சம ஆற்றல் இயங்கி, சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். அதன் பிறகு உங்களது தோற்ற பொலிவில் வசீகரம் உண்டாகி... அதனூடாக தொழில் மேம்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM