வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலை நோயாளர் விடுதிக்கான அடிக்கல்லை வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நாட்டிவைத்தார்.
அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் இணைப்பாளர் பா. சிந்துஜன் சுகாதார அமைச்சரின் அலுவலக உத்தியோகத்தர்கள் தாய் சேய் நல பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஜெயதரன் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வட மாகாண சுகாதார அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட 18 மில்லியன் ரூபா நிதியிலிருந்து இவ் நோயாளர் விடுதி அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM