ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக் கூடாது – கர்தினால் ரஞ்சித்

Published By: Vishnu

09 Oct, 2025 | 09:50 PM
image

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிபந்தனைகளை அடிமையாகப் பின்பற்றுவது நாட்டின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

தெரண ஊடக வலையமைப்பின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வியாழக்கிழமை (09) கொழும்பு பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு கிறிஸ்தவ ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதை தெரிவித்தார்.

இவ்விழாவில் தெரண ஊடக வலையமைப்பின் நிறுவனர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, உபத் தலைவர் லக்சிறி விக்ரமகே, நிறைவேற்று பணிப்பாளர் மாதவ மடவல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 15:31:57
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07