நயன்தாரா நடிக்கும் 'ஹாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

09 Oct, 2025 | 04:49 PM
image

தென்னிந்திய திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹாய்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையிசை உலகில் பாடலாசிரியராக பணியாற்றி பிரபலமான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு ,ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைக்கிறார்.

காதலுடன் கூடிய ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- ரவுடி பிக்சர்ஸ்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ - ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உமேஷ் குமார் பன்சால் - நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ்.எஸ். லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவும், கவினும் காதலர்கள் போல் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் பவிஷ் நடிக்கும் 'லவ் ஓ...

2025-11-13 12:26:23
news-image

நடிகர் ரஜினி கிஷன் நடிக்கும்' ரஜினி...

2025-11-13 12:24:00
news-image

நடிகை பூர்ணிமா ரவி நடிக்கும் 'யெல்லோ'...

2025-11-12 16:25:46
news-image

சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் 'அன்கில்_123'

2025-11-12 16:20:28
news-image

நடிகர் முனீஸ்காந்த் நடிக்கும் 'மிடில் கிளாஸ்'...

2025-11-12 16:18:16
news-image

அருள்நிதி நடிக்கும் 'மை டியர் சிஸ்டர்...

2025-11-12 16:15:23
news-image

'த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ்...

2025-11-12 16:10:46
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய...

2025-11-11 18:16:25
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ஐபிஎல்...

2025-11-11 18:13:47
news-image

கவின் - ஆண்ட்ரியா இணைந்து கலக்கும்...

2025-11-11 17:54:40
news-image

ஒரு மில்லியன் 'லைக்ஸ்'களை பெற்று கவனத்தைக்...

2025-11-10 18:46:48
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர்ரீட்டா' படத்தின்...

2025-11-10 18:42:15