புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பாராளுமன்றம் இணைந்து நடத்திய நவராத்திரி “வாணி விழா” பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் விசேட ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கிதைத் தொடர்ந்து பாராளுமன்ற ஆராய்ச்சி அலுவலர் விஸ்வலிங்கம் முரளிதாஸின் ஒருங்கிணைப்பில் இந்து குருமார் அமைப்பின் தலைவரும் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்வுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றிராத இவ்விழா, கலாசாரம் மதம், மொழி ஆகியவற்றை ஊக்குவிக்கவும் மக்களிடையே ஒற்றுமை, புரிதல் இணைந்த வாழ்வு ஆகியவற்றை வலுப்படுத்தவும் இம்முறை நடைபெற்றது.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM