சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் (Extended Fund Facility - EFF) தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட மீளாய்வு குறித்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டின் மூலம், இலங்கைக்கான நிதி உதவியின் அடுத்த கட்ட விடுவிப்பிற்கு வழி பிறந்துள்ளது. இது பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM