காணாமல்போன வயோதிபர் சடலமாக மீட்பு!

Published By: Digital Desk 1

09 Oct, 2025 | 12:12 PM
image

குருணாகலில் மெல்சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெண்டவல பகுதியில் காணியொன்றில் இருந்து கடந்த 7ஆம் திகதி  பிற்பகல் வயோதிபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மெல்சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தின் அருகில் இருந்து ஒரு பணப்பையும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணப்பையில் காணப்பட்ட  அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் உயிரிழந்த வயோதிபர் 64 வயதுடைய திருகோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வயோதிபர் கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி முதல் காணாமல்போனதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

நீதவான் பரிசோதனையின் பின்னர், சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, 

மெல்சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-07 05:59:03
news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33