அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது - சாணக்கியன்

08 Oct, 2025 | 06:30 PM
image

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை சாணக்கியன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பான அரசின் தீர்மானம் என்ன என்பது போன்ற  கேள்விகளை முன்வைத்த நிலையில், அந்தக் கேள்வி நேற்றைய தினமே தனக்குக் கிடைத்தது என சபையில் இன்று பிரதமர் தெரிவித்தார். 

அத்துடன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க தனக்கு இரு கிழமைகள் அவகாசம் வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

அந்தக் கேள்வியானது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக சாணக்கியன் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

இதனை, இன்றைய தினம் பாராளுமன்றத்தில்  சுட்டிக்காட்டிய சாணக்கியன், 

“அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கிறது. வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இந்த அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான, எமது மக்களுக்கான பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை, அரசு இந்த நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும்...

2026-11-07 13:31:27
news-image

அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல்கொடுக்க தீபாவளி...

2026-11-07 13:35:16
news-image

வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

2026-11-07 14:36:04
news-image

வறுமை, ஏற்றத்தாழ்வு, அநீதிகள் அகற்றப்படும் சமூக...

2026-11-07 13:27:31
news-image

சமூக மாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்குமான தொடக்கமாக...

2026-11-07 13:39:01
news-image

உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும்...

2026-11-07 13:22:31
news-image

இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையையும்...

2026-11-07 13:42:03
news-image

அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் தீபாவளியைக்...

2026-11-07 13:45:00
news-image

இன்றைய வானிலை

2026-11-08 06:26:56
news-image

நிலக் குத்தகைக் கால நிச்சயமற்ற தன்மையால்...

2026-11-07 14:14:45
news-image

வருமான வரி வரம்பு குறைப்பு, தனியார்...

2026-11-07 17:48:39
news-image

ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட...

2026-11-07 12:16:04