இலங்கை மனவளக்கலை மன்றம் கொழும்பு அறிவுத் திருக்கோயில் ஏற்பாட்டில் வாராந்திர வாழ்வியல் சிந்தனை உரை நிகழ்வு கொழும்பு அறிவுத் திருக்கோயிலின் மண்டபத்தில் (Sri Lanka Sky Trust) எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்வில் “பிரமாணங்கள் எனும் அறிவுக் கருவிகள்” எனும் தலைப்பில் பேராசிரியர் ஏ.தங்கராஜா உரையாற்றுவார்.
இந்த உரையானது மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஆழ்நிலை தவத்தைத் தொடர்ந்து 4.45 மணியளவில் நிகழ்த்தப்படும்.
அதைத் தொடர்ந்து, மறுநாள் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு துணைப் பேராசிரியர் (பயிற்சி) சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெறும்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM