ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

08 Oct, 2025 | 03:34 PM
image

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு - 5, இலக்கம் 96 பேர்னாட்சொய்சா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

பயிற்சிப் பட்டறையில் ஒருங்கிணையும் ஊடகத்துறை:வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் பீடாதிபதியும் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் பேராசிரியருமான சி.ரகுராமும் இதழியலில் செயற்கை நுண்ணறிவும் சவால்களும் : கோட்பாட்டு ரீதியான கரிசணைகளும் என்ற தலைப்பில் சட்டத்தரணியும் ஊடக பயிற்றுவிப்பாளருமான பெனிஸ்லஸ் துஷானும் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதனும் விளக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06